Home
/
இலங்கை செய்தி
/
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் 21 மாணவர்களுக்கு 9A சித்தி!!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் 21 மாணவர்களுக்கு 9A சித்தி!!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
8 பாடங்களில் ஒரு இருமொழிப்பிரிவு மாணவன் உள்ளடங்கலாக 16 மாணவர்களும் , 7 பாடங்களில் ஒரு இருமொழிப்பிரிவு மாணவன் உள்ளடங்கலாக 10 மாணவர்களும் , 6 பாடங்களில் இரு இருமொழிப்பிரிவு மாணவர்கள் உள்ளடங்கலாக 16 மாணவர்களும் அதி திறமைச் சித்திகளைப் (9A ) பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் உள்ளிட்ட கல்வி சமூகம் சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் 21 மாணவர்களுக்கு 9A சித்தி!!
Reviewed by Thanoshan
on
9/29/2024 09:30:00 AM
Rating: 5

No comments