Column Left

Vettri

Breaking News

இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்!




 இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments

Subscribe Us