Column Left

Vettri

Breaking News

ரஜினியை சந்தித்தார் செந்தில் தொண்டமான்!!




 இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விஜயவாடாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போது, இலங்கையில் உள்ள தோட்ட சமூகத்தின் 200வது ஆண்டுக்கான நினைவு முத்திரையை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு  வழங்கி வைத்தார்.


No comments