Column Left

Vettri

Breaking News

அங்கொடை லொக்காவின் சகா விமான நிலையத்தில் கைது!




 

vettri news



அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மறைந்த பாதாள உலக முக்கிய நபரின் சகா ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலியான பயண ஆவணங்களுடன் நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே இவர் கைது செய்யப்பட்டார்.

விமான நிலையத்தில் புதிதாக பொருத்தப்பட்ட  நவீன கருவி ஊடான சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

No comments