Column Left

Vettri

Breaking News

தொடரும் சுகாதாரத்துறையினரின் பணிப்புறக்கணிப்பு!!!




சுகாதாரத்துறையினரின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா  கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக நேற்றும் வவுனியா வைத்தியசாலை நடவடிக்கைகளும் முடங்கியமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us