Column Left

Vettri

Breaking News

மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் சீருடை அறிமுக விழா!!




 பாறுக் ஷிஹான்


மருதமுனை   அல் மதீனா வித்தியாலயத்தில்






2023ஆம் ஆண்டு கல்வி கற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து சீருடை அறிமுகமும் அங்கத்தவர்கள் தெரிவும் 2024.01.22 ஆம் திகதி இரவு 08.00 மணிக்கு தலைவர் பிர்தௌஸ் முஹம்மட் தலைமையில் நடைபெற்றது.

 இந்நிகழ்விற்கு அதிதியாக பைத்துல் ஹெல்ப் அமைப்பின் தலைவர் எம்.எச். ரைசுல் ஹக்கீம் (JP) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் அங்கத்தவர்கள் திறன்கள் வெளிக்காட்டப்பட்டதுடன் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டு அங்கத்தவர்கள் தெரிவுடன் நிகழ்வு   நிறைவு பெற்றது.

No comments