Column Left

Vettri

Breaking News

கட்டுநாயக்கவில் மற்றுமொரு பயணிகள் முனையம்!!





 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மற்றுமொரு பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கு துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

விமான நிலையத்தில் நிலவும் பயணிகள் நெரிசலை குறைக்கும் ​நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

No comments