Column Left

Vettri

Breaking News

திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இல்மனட் அகழ்வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு!!




திருக்கோவில் பிரதேசத்தில் மீண்டும் இல்மனட்









பாதை அனுமதி கோர வருகை தந்த  நிறுவனம்
எதிர்பை வெளிப்படுத்தி இளைஞர்கள்  மற்றும் பொது  அமைப்புக்கள்  .......

திருக்கோவில் பிரதேசத்தில் தாண்யடி தொடர்கம் தம்பட்டை வரையிலான கடற்பரப்பில் இல்மனட் அகழ்ந்து  அதனை கொண்டு செல்ல அனுமதி பெற இன்று திருக்கோவில் பிரதேச சபைக்கு வருகை தந்த Damsila நிறுவன அதிகாரிகளை பிரதேச வாசிகள் மற்றும் தம்பிலுவில் திருக்கோவில் விநாயகபுரம்  இளைஞர்கள் இணைந்து  அவர்களுக்கு  எதிர்பை வெளிப்படுத்தினர்..... 

அதனை தொடர்ந்து பிரதேச வாசிகள் இளைஞர்களுடன் பேச்சுவார்தையை  மேற்கொண்டு பின்னர் அவ் விடத்தை விட்டு வெளியேறினர்.....

ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்

No comments