'யுக்திய'வில் மேலும் 930 சந்தேக நபர்கள் கைது!!
நாடு தழுவிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக இன்று (24) நள்ளிரவு 12.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர நேரத்தில் மேலும் 930 சந்தேக நபர்கள் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 24 மணிநேரத்தில், 425 கிராம் ஹெரோய்ன், 235 கிராம் ஐஸ் மற்றும் 4,351 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
No comments