Column Left

Vettri

Breaking News

நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத விவாத வாக்கெடுப்பில் 30 மேலதிக வாக்குகள் கிடைத்தன!!





 நிகழ்நிலை காப்புச் சட்ட மூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதா?இல்லையா? என்பது தொடர்பில் சபையில் செவ்வாய்க்கிழமை (23)  அவசர வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில், விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதற்கு  83 வாக்குகளும், விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது என்று 53  வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன்பிரகாரம் இந்த சட்டமூலம் மீது விவாதத்தை நடத்துவதற்கு  30 மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளன.




No comments