Vettri

Breaking News

சஞ்சய் தத் பயன்படுத்தும் கார்கள்.. அடேங்கப்பா விலை மட்டுமே இத்தனை கோடிகளா




 

சஞ்சய் தத்

இந்திய திரையுலகின் மூத்த நடிகர் சஞ்சய் தத். இவர் தென்னிந்திய அளவில் பிரபலமாக காரணமாக இருந்த திரைப்படம் கே.ஜி.எப் 2.

இப்படத்தில் ஆதிரா எனும் ரோலில் வில்லனாக களமிறங்கி மிரட்டிய சஞ்சய் தத், இதன்பின் விஜய்யின் லியோ படத்தில் ஆண்டனி தாஸ் ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார்.

சஞ்சய் தத் பயன்படுத்தும் கார்கள்.. அடேங்கப்பா விலை மட்டுமே இத்தனை கோடிகளா | Sanjay Dutt Car Collection Price

இதை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் இருந்து சஞ்சய் தத்-க்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துகொண்டே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத் கார் பிரியர் ஆவார். சொல்லப்போனால் கார்களின் காதலர் சஞ்சய் தத் என கூறுகின்றனர். மிகவும் அரியவகை கார்களை கூட சஞ்சய் தத் பயன்படுத்தி வருகிறாராம்.

கார்களின் விவரம்

இந்நிலையில், சஞ்சய் தத் பயன்படுத்தி வரும் விலைஉயர்ந்த சொகுசு கார்களின் விவரம் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.

கார்கள்

Audi Q7 - ரூ. 90 லட்சம்

Land rover Range Rover Autobiography - ரூ. 3 கோடி

Land Rover Defender - ரூ. 2.30 கோடி

FERRARI 599 GTB - ரூ. 1.50 கோடி முதல் ரூ. 3.50 கோடி

Audi R8 - ரூ. 2.30 கோடி

சஞ்சய் தத் பயன்படுத்தும் கார்கள்.. அடேங்கப்பா விலை மட்டுமே இத்தனை கோடிகளா | Sanjay Dutt Car Collection Price

பைக்ஸ்

Ducati Multistrada 1200 - ரூ. 17 லட்சம்

Harley-Davidson Fat Boy - ரூ. 24.50 லட்சம்  

No comments