Column Left

Vettri

Breaking News

இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியின் அறிக்கை




 இலங்கை ரூபாவின் பெறுமதி குறித்து மத்திய வங்கியானது விசேட அறிக்கை ஒன்றினை ளெியிட்டுள்ளது.

அவ்வகையில், இந்த வருடத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 10.3 வீதத்தால் வலுவடைந்துள்ளது.

யூரோ

யூரோ அலகுடன் ஒப்பிடும் போது, இலங்கை ரூபாவின் பெறுமதி 10.9 வீதம் வலுவடைந்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது 


No comments

Subscribe Us