Column Left

Vettri

Breaking News

வாகன விபத்து : சுற்றுலாப் பயணிகள் காயம்!





 தனமல்வில ரணவர்னாவ பிரதேசத்தில் பாடசாலைக்கு அருகாமையில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று மின்கம்பத்தில் மோதியதால் மின்கம்பம் முறிந்து வீழ்ந்துள்ளது.

No comments