Column Left

Vettri

Breaking News

யால சரணாலயத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் கைது!!




 யால சரணாலயத்திற்குள் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின் போதே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

யால சரணாலயத்தின் 06 ஆம் இலக்க வலயத்தில் நேற்று(15) மாலை 6 மணியளவில் வனவள அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டனர். இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் திஸ்ஸமஹாராம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். வனவள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் தொடர்பில் கைது செயயப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


No comments

Subscribe Us