Vettri

Breaking News

கமு/கமு விபுலானந்தா மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அகில இலங்கை கர்நாடக சங்கீத போட்டியில் 1ம் இடம்





 
இப் போட்டியில் கமு/கமு/ விபுலானந்த மத்திய கல்லூரி, காரைதீவு கல்வி பயிலும் மாணவர்கள் 4 நிகழ்ச்சிகளில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்று தேசியமட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இத் தேசியமட்ட போட்டியானது கடந்த 18.11.2023  அன்று அநுராதபுரத்தின் வலிசிங்க ஹரிச்சந்ர மகா வித்தியாலயம்  மற்றும் ஸுவர்ண பாலிகா  மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.
இத் தேசியமட்ட போட்டியில் இக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இரண்டு போட்டிகளில் 1ம் இடத்தையும், ஏனைய இரண்டு போட்டிகளில் 2ம் இடத்தையும் பெற்று சாதானை படைத்துள்ளனர்.
போட்டியின் முடிவுகள்  பின்வருமாறு. 
1) இசை தனி தரம் (12,13)
1 ம் இடம் செல்வி -.இ.ரிதுஸ்ரிகா

2) கிராமிய பாடல் தரம் (9-13)(உச்சிமலை சாரலிலே)
1 ம் இடம்
         *1)செல்வன்.ம.நிதுஷன்*
         *2)செல்வன்.வி.யுதுசனன்*
         *3)செல்வன்.செ.குகேஸ்*
         *4)செல்வன்.சி.ரேணுபிரசாந்*
         *5)செல்வன்.ர.வேணுஜன்*
         *6)செல்வன்.க.தஜூன்*
         *7)செல்வி.இ.ரிதுஸ்ரிகா*
         *8)செல்வி.ப.கிருத்திகா*
         *9)செல்வி.கி.புவிசனா*
         *10)செல்வி.ஜெ.வருணி*


3)இசை தனி தரம் (6,7) 
2 ம் இடம்
செல்வன்.வி.கவின்பிரசாந்

4)இசை தனி தரம் (10,11) 
2 ம் இடம்

செல்வன்.ச.ரவீன்
இவர்கள் தமது பாடசாலைக்கும், இத் தமிழ் மண்ணிற்கும், கல்முனை வலையத்திற்கும் பெருமை தேடித்தத்துள்ளனர். இம் மாணவர்களுக்கு பயிற்றுவித்த இப்பாடசாலையின் சிரேஷ்ர சங்கீத ஆசிரியர் திருமதி. புவனேஸ்வரி ஜயகணேஸ் அவர்கள் ஆவார்.

No comments