Column Left

Vettri

Breaking News

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 20 நாட்களுக்கு மூடப்படுகிறது!!!




சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பராமரிப்பு பணிகளுக்காக செப்டெம்பர் 18 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை மூடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க இன்று தெரிவித்தார். தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க போதுமான அளவு எரிபொருளை இறக்குமதி செய்ய ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்

No comments

Subscribe Us