----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Friday, September 1, 2023

மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷுக்கு இலங்கை திருப்பி செலுத்தியது!!!

இலங்கை இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெற்றுக்கொண்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர்களில் மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பி செலுத்தியுள்ளது
Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive