Column Left

Vettri

Breaking News

உணவு விஷமானதால் பயாகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 10 பேருக்கு சுகயீனம்!




 ணவு விஷமானதன் காரணமாக பயாகல பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சுமார் பத்து  பேர் சுகயீனமடைந்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நோய்வாய்ப்பட்டவர்களில் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் இலஞ்ச ஒழிப்புப் பிரிவின் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களும் பெண்கள் மற்றும் பொலிஸாரும் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.




நாகொட வைத்தியசாலையின் இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், ஒரு பொலிஸ் பெண் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையவர்கள் சிகிச்சை பெற்று நேற்று (6) இரவு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

No comments