Column Left

Vettri

Breaking News

Gunner Super Cross – 2026” மோட்டார் பந்தயத் தொடரில் “Standard 125cc” பிரிவில் இலங்கை கடற்படை மூன்றாம் இடத்தைப் பெற்றது!!




(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்) இலங்கை மோட்டார் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய வீரர்களின் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “Gunner Super Cross – 2026” போட்டித் தொடரானது, 2026 செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி மின்னேரிய இராணுவ பீரங்கி படையணியின் பந்தயத் தடத்தில் வெற்றிகரமாக நடைபெற்றதுடன், இதன்போது, Standard 125cc பிரிவில் மூன்றாம் இடத்தை இலங்கை கடற்படை பெற்றுக்கொண்டது. அதன்படி, Standard 125cc, Racing 125cc, Standard 250cc, Super Motard Race-01 மற்றும் Motard Race-02 ஆகிய பிரிவுகளில் இலங்கை கடற்படை மோட்டார் சைக்கிள் அணியைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றதுடன், இதன்போது சிறப்பான திறமையை வெளிப்படுத்திய கடற்படை வீரர் டி.எம்.எஸ்.எஸ் குமார், Standard 125cc பிரிவில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

No comments

Subscribe Us