வங்கக்கடலில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை இல்லை ....
வங்கக்கடலில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!
சுனாமி எச்சரிக்கை இல்லை ....
வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம், அந்தமான் தீவுகளிலுள்ள டிக்லிபூர் (Diglipur) பகுதியிலிருந்து வடக்கே சுமார் 121 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.

No comments