Column Left

Vettri

Breaking News

காரைதீவு பிரதேச சபையினால் மின்சார இணைப்பு மற்றும் குடி நீர் இணைப்புகள் வழங்கி வைப்பு!!




(எம்.எஸ்.எம்.ஸாகிர்) காரைதீவு பிரதேச சபையினால் மின்சார இணைப்பு மற்றும் குடி நீர் இணைப்புகள் வழங்கி வைக்கப்பட்டன. முக்கியமாக தேவைப்பாடுள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கு பிரதேச சபையின் நிதி உதவியினால் இந்த மின்சார இணைப்புகள் மற்றும் குடி நீர் இணைப்பு என்பன அதன் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டன.

No comments

Subscribe Us