SKO கராத்தே கிளை ஆரையம்பதியில் திறந்து வைப்பு.
SKO கராத்தே கிளை கழகமானது இலங்கையில் 30 வருட காலமாக இயங்கி வருகின்றது இக் கழகமானது மட்டக்களப்பினை தலைமை காரியாலயமாக கொண்டு வரும்போதும்மட்டக்களப்பில் பல பிரதேசங்களில் SKO பயிற்சி நிலையங்களை நிறுவி வருகின்றது .
இதன் அடிப்படையில் ஆரையம்தியில் SKO பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இதன் பொறுப்பு ஆசிரியராக திரு.த.வினோசாந்த் அவர்களால் புதிய கிளை நவீனத்துவதத்துடன் பயிற்சி உபகரணங்களையும் கொண்டு ஆரையம்பதியில் பிரதம அதிதி பிரதேச செயலாளர்(திருமதி .தெட்சண கெளரி தினேஷ்) அவர்களால் திறந்து வைக்கப்பட்டு வைபவத்தில் சிறப்பு அதிதிகளாக அதிபர்களும் தலைமை பொறுப்பாசிரியராக K.T. பிரகாஸ் அவர்களும் சிறப்பு போதன ஆசிரியர்கள் போன்றவருடன் இந்நிகழ்வில் மாணவர்களுக்கான பட்டி வழங்குதலும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது .
இக் கழகமானது ஆரையம்பதியில் பல மாணவர்களை பயிற்று வித்து வருவதுடன் கடந்த கால போட்டிகளிலும் பங்கு பற்றி பாடசாலை மட்ட மாகாண போட்டிகளிலும் வெற்றிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.













No comments