Column Left

Vettri

Breaking News

கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக தனது கடமையை பொறுப்பேற்றார் எம்.என்.எம். றம்சான்!!




(மருதமுனை செய்தியாளர் றாசிக் நபாயிஸ்) சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த எம்.என்.எம். றம்சான் அவர்கள் இடமாற்றம் பெற்று இன்று (13) கல்முனை பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தராக தனது கடமையை பொறுப்பேற்றார்.

No comments

Subscribe Us