Column Left

Vettri

Breaking News

08 வருட சேவையில் இருந்து இடமாற்றம் பெற்றுச்செல்லும் ஜெ.தர்சானந்தன் அவர்களை வாழ்த்தும் நிகழ்வு 03/08/2026!!




08 வருட காலமாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரியில் முகாமைத்துவ உத்தியோகத்தராக கடமையாற்றிய மற்றும் பாடசாலையின் கணணி துறைகளிலும் சேவையினை ஆற்றி (03)இன்று இடமாற்றம் பெற்றுச் செல்லும் திரு.ஜெ.தர்சானந்தன் அவர்களை பாடசாலையில் காலை ஒன்று கூடலின் பொது மலர் மாலை அணிவித்து கெளரவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட நிகழ்வாக பாடசாலை நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபரின் வழிகாட்டலில் ஆராதனை மண்டபத்தில் ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தி யோகத்தர்களினால் இடமாற்றம் பெற்றுச் செல்லும் ஜெ.தர்சானந்தன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தி யோகத்தர்களினால், ஆசிரிய நண்பர்கள் குழாம் அனைவரினாலும் நினைவு பரிசில்கள் வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us