Column Left

Vettri

Breaking News

மரண அறிவித்தல் - ரகுபதி தனலட்சுமி!!




திருமதி ரகுபதி தனலெட்சுமி ( ஓய்வு நிலை ஆசிரியை) அமிர்தகழி, இன்று சிவனடி எய்திய செய்தி ஆழ்ந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை சித்தர்கள் குரல் அமைப்பின் ஸ்தாபக தலைவர் பிரபல ஆன்மீகவாதி அன்புக்குரிய சிவசங்கர் ஜீ அவர்களின் தாயார். நல்லதொரு ஆசிரியை . அனைவரையும் ஆன்மிகத்துடன் அன்பாக அரவணைக்கும் அற்புதமான பண்பான தாய். சங்கர் ஜீயின் அத்தனை ஆன்மீக செயற்பாடுகளுக்கும் அடிநாதமாக விளங்குகிய அன்புத் தாய். மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் கணித ஆசிரியையாக கற்பித்த நல்லாசிரியை. குடும்ப குத்துவிளக்கு இன்று அணைந்துள்ளது. ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். அன்புடன் சகா

No comments

Subscribe Us