தேசிய சேமிப்பு வங்கி களுவாஞ்சிக்குடி கிளையினால் நடத்தப்பட்ட மாபெரும் புலமைப்பரிசு கல்வி கருத்தரங்கு 2026!!
ஹப்பன் புலமைப்பரிசில் கல்வி உதவித்தொகை கருத்தரங்கு 2026
இன்று முயற்சி… நாளை வெற்றி — தேசிய சேமிப்பு வங்கி மாணவர்களுக்கு வாழ்த்துகள் களுவாஞ்சிக்குடி கிளை
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் கெட்டிக்காரார்களுக்கு தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து ஹப்பன் புலமைப்பரிசில் பாராட்டுக்கள்,பரிசுகள் காத்துக்கொண்டு இருக்கின்றது
இதை நீங்களும் பெறவேண்டுமா?
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது
பெறுபேறுகள் வெளியாகும் தினத்தில் உங்கள் ஹப்பன் கணக்கில் நிலுவை ரூபா 7,500/- அல்லது அதுக்கு மேலதிகமான ஒரு தொகையா பேணிக் கொள்ளல் வேண்டும் 👍
உங்கள் கனவு வெற்றியாக மாறட்டும் - தேசிய சேமிப்பு வங்கி களுவாஞ்சிக்குடி கிளை உங்களுடன்!
No comments