Column Left

Vettri

Breaking News

பஹ்ரைன் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராக ஆதம்பாவா எம்.பி. நியமனம்!!




எம்.எஸ்.எம்.ஸாகிர்) பஹ்ரைன் - இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவை உறுப்பினருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்தோனேசியா - இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் செயலாளராகவும், சவூதி அரேபியா - இலங்கை பாராளுமன்ற நட்புறவு ஒன்றியத்தின் உப தலைவராகவும் கடமையாற்றுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us