இறுதிநாள் பச்சை கட்டல்!
இன்று இறுதிநாள் பச்சை கட்டல்!
காரைதீவு ஶ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வைகாசி திருக்குளிர்ச்சி திருச்சடங்கு -2026
இறுதி நாள் பச்சை கட்டுதல் நிகழ்வு இன்று (31)ஞாயிற்றுக்கிழமை அடியார்களின் பங்களிப்புடன் ஆயத்த வேலைகள் இடம்பெற்றபோது...
படங்கள். வி.ரி.சகாதேவராஜா
No comments