Column Left

Vettri

Breaking News

விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் கிடையாது என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாராளுமன்ற அமர்வில் இன்று (23) தெரிவித்துள்ளார்!!




விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்களின் உரிமையாளர்கள் தொடர்பான விபரங்கள் இராணுவத்திடம் இல்லை - அருணஜயசேகர அத்துடன் அவர், கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள் குறித்து இன்னும் 3 மாத காலத்துக்குள் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Subscribe Us