அம்பாறைமாவட்டம் அறுகம்பை பகுதியில் இராணுவத்தினரின் கிளீன் ஸ்ரீ லங்கா துப்பரவு பணி முன்னெடுப்பு
அம்பாறைமாவட்டம் அறுகம்பை பகுதியில் இராணுவத்தினரின் கிளீன் ஸ்ரீ லங்கா துப்பரவு பணி முன்னெடுப்பு
ஜே.கே.யதுர்ஷன்
தம்பிலுவில்
நாடளிவிய ரீதியில் ஜனாதிபதியின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
அந்த வகையில் அம்பாறை மாவட்டம் அறுகம்பே பகுதியில் நேற்றைய தினம் (23)இலங்கை இராணுவத்தின் பொத்துவில் கோமாரி 242 படைப்பிரின் ஏற்பாட்டில் 242படைப்பிரிவின் பிர்கேடிஷயர் துஷார ஹல கோறல்ல அவர்களின் தலைமையில் கீளின் ஸ்ரீ லங்கா கடற்கரை துப்பரவுப்பணி முன்னெடுக்கப்பட்டது
குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட
அரசாங்க அதிபர்
(Anupama Mangala Wickramarachchi) அனுபமா மங்கள விக்கிரமாச்சி மற்றும் அம்பாறை மாவட்ட இராணுவ 24வது கட்டளை அதிகாரி மேஜர் ஜென்ரல் டிலுவ பண்டார மற்றும் மற்றும் அம்பாறை மாவட்ட Senior Superintendent of Police. பிரியந்த கஸ்துரியாச்சி மற்றும் விமானபடை கட்டளை அதிகாரி, விசேட அதிரடிப்படை அத்தியட்சகர் மற்றும் பொத்துவில் பிரசே செயலாளர் ,பொத்துவில் உதிவுப்பொலிஸ் அத்தியட்சகர் பொத்துவில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி , பொலிஸ்சார்
முப்படையினர் சிவில் அமைப்புகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மேலும் இவ் துப்பரவு பணியானது அறுகம்பே கடற்கரை முழுவது மாக இடம்பெற்றதுடன் கலந்து கொண்டவர்களுக்கு இராணுவத்தினரினால் நீர் ஆகாரங்கள் காலை உணவு என்பன வழங்கிவைக்கப்பட்டதுடன் இராணுவத்தினர் மற்றும் படைப்பிரிவினர் பொதுமக்கள் ஆகியோர் குறித்த துப்பரவு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது குறிப்பியத்தக்கது
No comments