அம்பாறை மாவட்டம் வட்டமடு கொக்குளவாவி பகுதியில் யானைத்தாக்குதலில் ஒருவர் பலி ..
அம்பாறை மாவட்டம் வட்டமடு கொக்குளவாவி பகுதியில் யானைத்தாக்குதலில் ஒருவர் பலி ..
JKJATHURSAN ✍️
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது சம்பவத்தில் பலியானவர் அக்கரைப்பற்று மகாசக்தி வீதியை சேர்ந்த 63வயதுடையபவரே குறித்த தாக்குதலில் பலியாகியுள்ளார்...
மேலும் குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகம் என்பதுடன் இதனுடன் பல யானை தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.... தாக்குதலில் இலக்காகியவர்கள் காயமடைந்தவர்கள் விவசாயிகள் மற்றும் கால்நடைகள் மேய்பவர்கள் என மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகும்....
No comments