Column Left

Vettri

Breaking News

தம்பலகாமத்தில் களைகட்டிய இன நல்லிணக்க புத்தாண்டு விழா




நேற்று தம்பலகாமத்தில் களைகட்டிய இன நல்லிணக்க புத்தாண்டு விழா ( வி.ரி.சகாதேவராஜா) தம்பலகாமத்தில் மூவின மக்களும் கலந்து கொண்ட சிங்கள தமிழ் சித்திரை புத்தாண்டு விழா பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில் நேற்று (22) புதன்கிழமை இடம்பெற்றது. இதில் செயலக உத்தியோகத்தர்களுக்கிடையில் பல பாரம்பரிய முறையிலான போட்டிகளும் இடம்பெற்றதுடன் கலை கலாசார நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டன. குறித்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

No comments