காரைதீவு வயலில் இறந்து கிடந்த யானை !
காரைதீவு வயலில் இறந்து கிடந்த யானை !
( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு வயல் பகுதியில் யானை ஒன்று இறந்து கிடக்க காணப்பட்டது .
காரைதீவு பொலிசார் ஸ்தலத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுத்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன் இது இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர் .
அதனை உடற்கூற்றியல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் நேற்று (25) புதன்கிழமை நடவடிக்கை எடுத்தது.
என்ன காரணத்தினால் யானை இறந்தது என்பது இதுவரைக்கும் தெரியவில்லை.
No comments