பண்டிகைக் காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்!!
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதிக்காக மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) தெரிவித்துள்ளது.
இன்று (24) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இந்தப் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரட்ண தெரிவித்தார்.
No comments