போதைப்பொருள் கடத்தல்காரர் குடு ரோசான் கைது!!
பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவருமான ‘குடு ரொஷான்’ எனும் நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.
மாளிகாவத்தை பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரிடமிருந்து 9 மில்லிமீற்றர் (9mm) ரக துப்பாக்கி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments