Column Left

Vettri

Breaking News

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ரணில்!!




 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு மற்றும் மிகுந்த சோர்வு காரணமாக ரணில் விக்கிரமசிங்க நேற்று அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது



No comments