Column Left

Vettri

Breaking News

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய இரத பவனி!




( வி.ரி. சகாதேவராஜா)

கல்முனை மாநகர் ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவ இரதபவனி இன்று (20) வியாழக்கிழமை பெருந்திரளான பக்தர்கள் புடை சூழ இடம் பெற்றது. 

கடந்த 10.08.2025 அன்று கொடியேற்றத்ததுடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியது.

நாளை 22.08.2025 வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் இனிதே நிறைவு பெறும்.


No comments