குறைந்த விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்யும் Ather
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன தயாரிப்பாளாரான Ather Energy நிறுவனம், அதன் புதிய EL எனும் மின்சார ஸ்கூட்டர் தளத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
இது ஆகஸ்ட் 30-ஆம் திகதி Ather Community Day நிகழ்வில் வெளியிடப்படவுள்ளது.
290 மில்லியன் கிமீ தொலைவிலிருந்து பூமியை படம்பிடித்த Psyche விண்கலம்
290 மில்லியன் கிமீ தொலைவிலிருந்து பூமியை படம்பிடித்த Psyche விண்கலம்
புதிய EL Platform, Ather 450 மற்றும் Rizta ஸ்கூட்டர்களின் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் மேம்படுத்தப்பட்ட Power Train, Electronics மற்றும் Ather 450 தளத்தின் பேட்டரி, Atherstack தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Ather EL scooter launch, Ather EL Platform, Ather Community Day 2025, affordable electric scooter India, Ather Energy new scooter, EV scooter under 1 lakh, Ather fast charger upgrade, electric two-wheeler India, Ola vs Ather vs TVS EV, budget EV scooter platform
இந்த புதிய Platform இந்திய சந்தை மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையையும் நோக்கி உருவாக்கப்பட்டுள்ளதாக கூரப்பப்டுகிறது.
குறைந்த விலையில் புதிய மின்சார ஸ்கூட்டர்களை வழங்கும் நோக்கில் இந்த EL Platform உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் சில ஸ்கூட்டர்களை உருவாக்க Ather நிறுவனம் முயற்சிக்கிறது.
இதன்மூலம், போட்டியாளர்களான TVS Motors, Hero MotoCorp-ன் Vida, Ola Electric மற்றும் Bajaj Auto ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக விளங்க திட்டமிட்டுள்ளது.
No comments