Column Left

Vettri

Breaking News

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் விளக்கமறியலில்!!




 பாகங்கள் ஒருங்கிணைக்கச் செய்யக்கூடியதாகச் சொல்லப்படும் ஜிப் வண்டியின் உரிமையாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்  ஒருவரின் மகனை, அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மத்துகம பிரதான நீதவான் ஏ.ஐ. ஹெட்டிவத்த, ஞர்யிற்றுக்கிழமை (20)  உத்தரவிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் ரசிக புத்திக விதான. அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகனாவார். 


No comments