Column Left

Vettri

Breaking News

இன்று கதிர்காமத்தை சென்றடைந்த யாழ்.கதிர்காம பாதயாத்திரீகர்கள்!




( வி.ரி.சகாதேவராஜா) 

யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து புறப்பட்ட யாழ் கதிர்காமம் பாதயாத்திரீகர்கள்  நேற்று (24) செவ்வாய்க்கிழமை 56வது நாளில்    கதிர்காம கந்தன் ஆலயத்தை   சென்றடைந்தனர்.
.
யாழ். செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கடந்த மே மாதம் 1 ஆம் தேதி புறப்பட்ட ஜெயா வேல்சாமி தலைமையிலான பாதயாத்திரை குழுவினர் 56தினங்களில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு  திருகோணமலை அம்பாறை மொனராகலை ஆகிய ஆறு மாவட்டங்களைக் கடந்து நேற்று காலை செல்லக்கதிர்காமத்தில் பிரவேசித்துள்ளனர்.

அவர்கள் நாளை 26 ஆம் தேதி கொடியேற்றத்தில் பங்கேற்பாளர்கள்.



No comments