Column Left

Vettri

Breaking News

தமிழ் பெண் பிரதிநிதியை தெரிவு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்..!




திருகோணமலை  மாநகர சபையில் தமக்குக் கிடைத்த போனஸ் பிரதிநிதிகளில் ஒருவராக கிளரன்ஸ் கிறிட்டன் நஸான் ஜெனிட்டா என்பவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நியமித்துள்ளது.

தமிழ்-முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் முகமாக இந்நியமனம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Subscribe Us