பாராளுமன்றத்திற்கு வியாழக்கிழமை (21) வருகை தந்த தென்னிந்திய பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவரது துணைவி மீனாட்சி சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தனர்.
பாராளுமன்றத்திற்கு வருகை தந்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!!
Reviewed by Thanoshan
on
5/22/2025 06:18:00 PM
Rating: 5
No comments