Column Left

Vettri

Breaking News

அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை!!




 அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று முதல் கடன் அட்டை அல்லது வரவட்டை மூலம் நுழைவு கட்டணத்தைச் செலுத்த முடியும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது


No comments

Subscribe Us