Vettri

Breaking News

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிய குழுவினர் கவீந்திரன் கோடீஸ்வரன் உடன் சந்திப்பு!!




 நேற்றைய தினம் (1/05/2025)அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் உயர்ஸ்தானிய குழுவினர்களுடன் அம்பாறை மாவட்டத்தின் சமுக பொருளாதார மற்றும் அரசியல் தொடர்பான கலந்துரையாடல்  கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்   கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களின் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றது.







No comments