Column Left

Vettri

Breaking News

முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20ஆண்டுகள் சிறைத்தண்டனை!!




 முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல்  நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு  20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையை வியாழக்கிழமை (29) விதித்தது.

அரசாங்கத்திற்கு ரூ. 53 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது


No comments

Subscribe Us