பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பூண்டுலோயா பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட ஹெரோ கீழ்ப்பிரிவில் கொங்ரீட் கலவை இயந்திரம் வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற குறித்த சம்பவமானது.ஹெரோ கீழ்ப்பிரிவில் கட்டப்படும் கட்டிடம் ஒன்றுக்கு சென்ற கொங்ரீட் கலைவை இயந்திர வண்டி பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து பின்னே சென்ற மற்றொரு காங்ரீட் கலவை இயந்திர வண்டியின் மீது விழுந்துள்ளது.
குறித்த விபத்தின் போது வண்டியில் பயணித்த வாகன சாரதி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதோடு மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments