Column Left

Vettri

Breaking News

நாளை மதுபான சாலைகள் பூட்டு!!




 நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை  மூடப்படவுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது

 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன.

No comments

Subscribe Us