Column Left

Vettri

Breaking News

வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து !!




 காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானது.


சம்பவ இடத்தில் விரைந்து செயற்பட்ட பொலிஸார், விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த வாக்குப்பெட்டிகளை மீட்டு அவற்றை போக்குவரத்துக்காக வேறு வாகனத்திற்கு மாற்றிக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.


No comments