Column Left

Vettri

Breaking News

தாமரை கோபுரத்திற்கு அருகில் துப்பாக்கி சூடு




 கொழும்பு தாமரை கோபுரத்திற்கு அருகில் நேற்று (08) இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்த தகவல் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments