Column Left

Vettri

Breaking News

ஆளும் தேசிய மக்கள் சக்தியில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு!!




( வி.ரி.சகாதேவராஜா)

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 20 தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி கட்சி ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்கின்ற தமிழ்  பிரதிநிதிகள் - 13 பேர் 
முஸ்லிம் பிரதிநிதிகள் 07 பேர் 

இவர்களுள்
வடக்கு கிழக்கில் 07 தமிழ் பிரதிநிதிகள் தெரிவாகி உள்ளனர்.
ஆனால் ஒரு முஸ்லிம் பிரதிநிதியும் வடக்கு கிழக்கில் தெரிவாகவில்லை.
 
வடக்கில் ஐந்து தமிழ் பிரதிநிதிகளும்  கிழக்கில் 02 தமிழ் பிரதிநிதிகளும் தெரிவாகி உள்ளனர்.

கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கந்தசாமி பிரபு . இவர் ஒரு கணக்காளர்.
திருமலை மாவட்டத்தில் அருண் ஹேமச்சந்திர. இந்து பிராமணர். பிரபல டாக்டர் ஹேமச்சந்திரவின் புதல்வராவார்.

தேசிய பட்டியலில் இராமலிங்கம் சந்திரசேகரன் ஆகிய ஒரேயொரு தமிழ் பிரதிநிதி தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments